மொரட்டு சிங்கிளாக இருந்த ஆர்யாவுக்கு திருமணம் எப்பொழுது என்று அனைவரும் கேட்டுக் கொண்டிருந்த நிலையில் தான் அவர் தன்னுடன் சேர்ந்து கஜினிகாந்த் படத்தில் நடித்த சயீஷாவை கடந்த ஆண்டு மார்ச் மாதம் 10ம் தேதி ஹைதராபாத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமண நிகழ்ச்சி பார்ப்பவர்கள் வியக்கும் வகையில் பிரமாண்டமாக நடந்தது. நேற்று தான் நடந்தது போன்று உள்ளது ஆனால் அதற்குள் ஓராண்டு ஆகிவிட்டது.
ஆர்யாவுக்கு கிடைச்ச மாமியார் வேற லெவல்: வீடியோ பார்த்தீங்களா