டெல்லி சட்டமன்றத் தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சி பெரும் வெற்றிபெற்றிருக்கும் நிலையில், அந்தத் தேர்தல் முடிவுகள் குறித்து பிபிசி தமிழ் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் விரிவாகப் பேசினார் மூத்த பத்திரிகையாளரான ஆர்.கே. ராதாகிருஷ்ணன்.
டெல்லி தேர்தல் முடிவுகள்: பாஜக தோல்வி - தேசியக் கட்சியாக உருவெடுக்கிறதா ஆம் ஆத்மி