ஹைலைட்ஸ்
- பாபர் மசூதி இடிக்கப்பட்ட டிசம்பர் 6ஆம் தேதி அயோத்தி தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்.
- ஜமாத் உலமா இ ஹிந்த் அமைப்பின் மவுலானா ஆசாத் ரஷிதி பெயரில் மனுத்தாக்கல் செய்யப்படும் எனத் தகவல்.
அயோத்தி நில உரிமை வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து டிசம்பர் 6ஆம் தேதி சீராய்வு மனு தாக்கல் செய்ய ஜமாத் உலமா இ ஹிந்த் அமைப்பு முடிவு செய்திருக்கிறது.