அட கொப்புரானே அதுக்குள்ளேயேவா தளபதி 64 முடியப்போகுது? விஜய் சேதுபதி எப்போ வருவார்?

விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 64 படத்தின் டெல்லி படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் முடிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


பிகில் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் தளபதி 64. இன்னும் டைட்டில் வைக்கப்படாத இப்படத்தின் 2 ஆம் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடந்து வந்தது. இந்த நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிக்கப்பட இருக்கிறது. இதில், விஜய் சேதுபதி, ஆண்டனி வர்கீஸ் ஆகியோர் மட்டும் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. வரும் டிசம்பர் மாதம் நடக்க இருக்கும் அடுத்தகட்ட படப்பிடிப்பில் விஜய் ஆண்டனி, ஆண்டனி வர்கீஸ் ஆகியோர் கலர்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 


Popular posts
கொரோனாவைரஸ் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்
பிரிட்டனின் பிரதமர், போரிஸ் ஜான்சனுக்கு, 55,'கொரோனா' வைரஸ் தொற்று அறிகுறிகள் தொடர்ந்து இருப்பதால், தனிமையில் இருந்த அவர், வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது
சரியான ஆங்ரி பேபியா இருக்கே: வைரலாகும் சூப்பர் ஸ்டார் வீட்டு வாரிசு போட்டோ
இதையடுத்து, அவர் தனிமையில் இருந்து, பணிகளை கவனித்து வந்தார்
மீனா தான் ஒல்லியான பிறகு எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்
Image