இந்தியாவில் ஒரு மணி நேரத்துக்கு 15 பேர் தற்கொலையா? அதுவும்

இந்தியாவில் நடக்கும் கொலை மற்றும் தற்கொலை குறித்து புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது தேசிய குற்ற ஆவணக் காப்பகம்.


அந்த புள்ளி விவரத்தில் தற்கொலை குறித்து சொல்லப்பட்டிருக்கும் தகவல்கள் நிச்சயம் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.




 



அதாவது, 2016ம் ஆண்டு பதிவான தற்கொலை வழக்குகளின் அடிப்படையில், இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 15 இந்தியர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்கிறது புள்ளி விவரம்.


தற்போதைய செய்திகள் :



 

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது இந்தாண்டு அதிகரிப்பு: ஒப்புக் கொண்ட வெளியுறவுத்துறை





 

குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு: குளிக்கதடை





 

ரயில்வே இணையதளங்களில் பிராந்திய மொழிகளை பயன்படுத்தும் திட்டம் இல்லை: ரயில்வே துறை விளக்கம்





 

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்குச் சிறப்பு விருது வழங்கப்பட்டது!





 

தரம்தாழ்த்தும் பிற்போக்காளர்கள் எண்ணம் ஒருபோதும் ஈடேறபோவதில்லை: திருமாவிற்கு ஆதரவாக பாஜகவுக்கு பா.ரஞ்சித் 'சூடு'!





 

பழங்களின் ஏஞ்சல் எது தெரியுமா?





அதாவது 2016ல் மட்டும் 1,31,008 பேர் தங்களது இன்னுயிரை தாங்களே மாய்த்துக் கொண்டுள்ளனர். இது அதற்கு முந்தைய ஆண்டை விட 2% குறைவு என்பதுதான் இன்னும் சோகம். அதாவது 2015ல் 1,33,623 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.


 

இதில், பெண்களை விட ஆண்களே அதிகளவில் (68%) தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்ற பேரதிர்ச்சியும் காத்திருக்கிறது.


ஆனால் இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், 2010ம் ஆண்டு வரை தற்கொலை என்பது மிக உச்சபட்சத்தில் இருந்ததாகவும், அதன்பிறகு அது குறைந்து வந்த நிலையில், 2015ம் ஆண்டு மிக அதிக அளவில் உயர்ந்ததும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Popular posts
கொரோனாவைரஸ் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்
இதையடுத்து, அவர் தனிமையில் இருந்து, பணிகளை கவனித்து வந்தார்
பிரிட்டனின் பிரதமர், போரிஸ் ஜான்சனுக்கு, 55,'கொரோனா' வைரஸ் தொற்று அறிகுறிகள் தொடர்ந்து இருப்பதால், தனிமையில் இருந்த அவர், வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது
மீனா தான் ஒல்லியான பிறகு எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்
Image
மீனா தான் ஒல்லியான பிறகு எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்
Image